பன்னிரு திருமுறை பாடல் ஒலி இணைப்பு Thirumurai with Audio links
1 1.001 - திருஞானசம்பந்த சுவாமிகள் தோடு உடைய செவியன், விடை நட்டபாடை (திருப்பிரமபுரம் (சீர்காழி))
2 1.002 - திருஞானசம்பந்த சுவாமிகள் குறி கலந்த இசை பாடலினான், நட்டபாடை (திருப்புகலூர்)
3 1.003 - திருஞானசம்பந்த சுவாமிகள் பத்தரோடு பலரும் பொலிய மலர் நட்டபாடை (திருவலிதாயம் (பாடி))
4 1.004 - திருஞானசம்பந்த சுவாமிகள் மைம் மரு பூங்குழல் கற்றை நட்டபாடை (திருவீழிமிழலை)
5 1.006 - திருஞானசம்பந்த சுவாமிகள் அங்கமும் வேதமும் ஓதும் நாவர் நட்டபாடை (திருமருகலும் திருச்செங்காட்டங்குடியும்)
6 1.009 - திருஞானசம்பந்த சுவாமிகள் வண்டு ஆர் குழல் அரிவையொடு நட்டபாடை (திருவேணுபுரம் (சீர்காழி))
7 1.010 - திருஞானசம்பந்த சுவாமிகள் உண்ணாமுலை உமையாளொடும் உடன் ஆகிய நட்டபாடை (திருவண்ணாமலை)
8 1.011 - திருஞானசம்பந்த சுவாமிகள் சடை ஆர் புனல் உடையான், நட்டபாடை (திருவீழிமிழலை)
9 1.012 - திருஞானசம்பந்த சுவாமிகள் மத்தா வரை நிறுவி, கடல் நட்டபாடை (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்))
10 1.014 - திருஞானசம்பந்த சுவாமிகள் வானில் பொலிவு எய்தும் மழை நட்டபாடை (திருக்கொடுங்குன்றம் (பிரான்மலை))
11 1.015 - திருஞானசம்பந்த சுவாமிகள் மை ஆடிய கண்டன், மலை நட்டபாடை (திருநெய்த்தானம்)
12 1.017 - திருஞானசம்பந்த சுவாமிகள் மனம் ஆர்தரு மடவாரொடு மகிழ் நட்டபாடை (திருஇடும்பாவனம்)
13 1.020 - திருஞானசம்பந்த சுவாமிகள் தட நிலவிய மலை நிறுவி, நட்டபாடை (திருவீழிமிழலை)
14 1.023 - திருஞானசம்பந்த சுவாமிகள் மடையில் வாளை பாய, மாதரார்
குடையும்
தக்கராகம் (திருக்கோலக்கா)
15 1.026 - திருஞானசம்பந்த சுவாமிகள் வெங் கள் விம்மு வெறி தக்கராகம் (திருப்புத்தூர்)
16 1.029 - திருஞானசம்பந்த சுவாமிகள் ஊர் உலாவு பலி கொண்டு, தக்கராகம் (திருநறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்))
17 1.030 - திருஞானசம்பந்த சுவாமிகள் விதி ஆய், விளைவு ஆய், தக்கராகம் (திருப்புகலி -(சீர்காழி ))
18 1.038 - திருஞானசம்பந்த சுவாமிகள் கரவு இன்றி நல்மாமலர் கொண்டே
இரவும்
தக்கராகம் (திருமயிலாடுதுறை)
19 1.044 - திருஞானசம்பந்த சுவாமிகள் துணி வளர் திங்கள் துளங்கி தக்கராகம் (திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி))
20 1.046 - திருஞானசம்பந்த சுவாமிகள் குண்டைக் குறள் பூதம் குழும, தக்கராகம் (திருவதிகை வீரட்டானம்)
21 1.049 - திருஞானசம்பந்த சுவாமிகள் போகம் ஆர்த்த பூண் முலையாள் பழந்தக்கராகம் (திருநள்ளாறு)
22 1.050 - திருஞானசம்பந்த சுவாமிகள் மெய்யர் ஆகிப் பொய்யை நீக்கி, பழந்தக்கராகம் (திருவலிவலம்)
23 1.052 - திருஞானசம்பந்த சுவாமிகள் மறை உடையாய்! தோல் உடையாய்! பழந்தக்கராகம் (திருநெடுங்களம்)
24 1.055 - திருஞானசம்பந்த சுவாமிகள் ஊறி ஆர்தரு நஞ்சினை உண்டு, பழந்தக்கராகம் (திருமாற்பேறு)
25 1.062 - திருஞானசம்பந்த சுவாமிகள் நாள் ஆய போகாமே, நஞ்சு பழந்தக்கராகம் (திருக்கோளிலி (திருக்குவளை))
26 1.064 - திருஞானசம்பந்த சுவாமிகள் அறை ஆர் புனலும் மா தக்கேசி (திருப்பூவணம்)
27 1.066 - திருஞானசம்பந்த சுவாமிகள் பங்கம் ஏறு மதி சேர் தக்கேசி (திருச்சண்பைநகர் (சீர்காழி))
28 1.070 - திருஞானசம்பந்த சுவாமிகள் வானத்து உயர் தண்மதி தோய் தக்கேசி (திருஈங்கோய்மலை)
29 1.074 - திருஞானசம்பந்த சுவாமிகள் நறவம் நிறை வண்டு அறை தக்கேசி (திருப்புறவம்)
30 1.080 - திருஞானசம்பந்த சுவாமிகள் கற்றாங்கு எரி ஓம்பி, கலியை குறிஞ்சி (கோயில் (சிதம்பரம்))
31 1.082 - திருஞானசம்பந்த சுவாமிகள் இரும் பொன்மலை வில்லா, எரி குறிஞ்சி (திருவீழிமிழலை)
32 1.087 - திருஞானசம்பந்த சுவாமிகள் சுடு கூர் எரிமாலை அணிவர்; குறிஞ்சி (திருவடுகூர் (ஆண்டார்கோவில்))
33 1.089 - திருஞானசம்பந்த சுவாமிகள் படை ஆர்தரு பூதப் பகடு குறிஞ்சி (திருஎருக்கத்தம்புலியூர் (இராசேந்திரப்பட்டிணம்))
34 1.091 - திருஞானசம்பந்த சுவாமிகள் சித்தம் தெளிவீர்காள்! அத்தன் ஆரூரைப்
பத்தி
குறிஞ்சி (திருவாரூர்)
35 1.092 - திருஞானசம்பந்த சுவாமிகள் வாசி தீரவே, காசு நல்குவீர்!
மாசு
குறிஞ்சி (திருவீழிமிழலை)
36 1.094 - திருஞானசம்பந்த சுவாமிகள் நீலமாமிடற்று ஆலவாயிலான்
பால் அது ஆயினார்
குறிஞ்சி (திருஆலவாய் (மதுரை))
37 1.096 - திருஞானசம்பந்த சுவாமிகள் மன்னி ஊர் இறை; சென்னியார், குறிஞ்சி (திருஅன்னியூர் (பொன்னூர்))
38 1.098 - திருஞானசம்பந்த சுவாமிகள் நன்று உடையானை, தீயது இலானை, குறிஞ்சி (திருச்சிராப்பள்ளி)
39 1.100 - திருஞானசம்பந்த சுவாமிகள் நீடு அலர் சோதி வெண்பிறையோடு குறிஞ்சி (திருப்பரங்குன்றம்)
40 1.104 - திருஞானசம்பந்த சுவாமிகள் ஆடல் அரவு அசைத்தான், அருமாமறைதான் வியாழக்குறிஞ்சி (திருப்புகலி -(சீர்காழி ))
41 1.105 - திருஞானசம்பந்த சுவாமிகள் பாடலன் நால்மறையன்; படி பட்ட வியாழக்குறிஞ்சி (திருவாரூர்)
42 1.110 - திருஞானசம்பந்த சுவாமிகள் மருந்து அவன், வானவர் தானவர்க்கும்
பெருந்தகை,
வியாழக்குறிஞ்சி (திருவிடைமருதூர்)
43 1.112 - திருஞானசம்பந்த சுவாமிகள் இன்குரல் இசை கெழும் யாழ் வியாழக்குறிஞ்சி (திருச்சிவபுரம்)
44 1.116 - திருஞானசம்பந்த சுவாமிகள் அவ் வினைக்கு இவ் வினை வியாழக்குறிஞ்சி (பொது -திருநீலகண்டப்பதிகம்)
45 1.120 - திருஞானசம்பந்த சுவாமிகள் பணிந்தவர் அருவினை பற்று அறுத்து வியாழக்குறிஞ்சி (திருவையாறு)
46 1.123 - திருஞானசம்பந்த சுவாமிகள் பூ இயல் புரிகுழல்; வரிசிலை வியாழக்குறிஞ்சி (திருவலிவலம்)
47 1.128 - திருஞானசம்பந்த சுவாமிகள் ஓர் உரு ஆயினை; மான் வியாழக்குறிஞ்சி (திருப்பிரமபுரம் (சீர்காழி))
48 1.129 - திருஞானசம்பந்த சுவாமிகள் சே உயரும் திண் கொடியான் மேகராகக்குறிஞ்சி (சீர்காழி)
49 1.135 - திருஞானசம்பந்த சுவாமிகள் நீறு சேர்வது ஒர் மேனியர், மேகராகக்குறிஞ்சி (திருப்பராய்துறை)
50 1.136 - திருஞானசம்பந்த சுவாமிகள் மாதர் மடப்பிடியும் மட அன்னமும் யாழ்முரி (தருமபுரம்)
51 2.001 - திருஞானசம்பந்த சுவாமிகள் செந்நெல் அம் கழனிப் பழனத்து இந்தளம் (திருப்பூந்தராய்)
52 2.002 - திருஞானசம்பந்த சுவாமிகள் விண்டு எலாம் மலர விரை இந்தளம் (திருவலஞ்சுழி)
53 2.004 - திருஞானசம்பந்த சுவாமிகள் கரை உலாம் கடலில் பொலி இந்தளம் (திருவான்மியூர்)
54 2.007 - திருஞானசம்பந்த சுவாமிகள் வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு இந்தளம் (திருவாஞ்சியம்)
55 2.011 - திருஞானசம்பந்த சுவாமிகள் நல்லானை, நால்மறையோடு இயல் ஆறுஅங்கம்
வல்லானை,
இந்தளம் (சீர்காழி)
56 2.016 - திருஞானசம்பந்த சுவாமிகள் அயில் ஆரும் அம்புஅதனால் புரம்மூன்று இந்தளம் (எதிர்கொள்பாடி (மேலைத்திருமணஞ்சேரி))
57 2.018 - திருஞானசம்பந்த சுவாமிகள் சடையாய்! எனுமால்; சரண் நீ! இந்தளம் (திருமருகல்)
58 2.020 - திருஞானசம்பந்த சுவாமிகள் தொழும் ஆறு வல்லார், துயர் இந்தளம் (திருஅழுந்தூர்)
59 2.025 - திருஞானசம்பந்த சுவாமிகள் உகலி ஆழ்கடல் ஓங்கு பார் இந்தளம் (திருப்புகலி -(சீர்காழி ))
60 2.027 - திருஞானசம்பந்த சுவாமிகள் குலவு பாரிடம் போற்ற வீற்றிருந்து
இலகு
இந்தளம் (இந்திரநீலப்பருப்பதம் (நீலகண்டசிகரம்))
61 2.031 - திருஞானசம்பந்த சுவாமிகள் சுற்றமொடு பற்று அவை துயக்குஅற இந்தளம் (கருப்பறியலூர் (தலைஞாயிறு))
62 2.035 - திருஞானசம்பந்த சுவாமிகள் பரவக் கெடும், வல்வினை பாரிடம் இந்தளம் (திருத்தென்குரங்காடுதுறை)
63 2.037 - திருஞானசம்பந்த சுவாமிகள் சதுர மறைதான் துதிசெய்து வணங்கும்
மதுரம்
இந்தளம் (திருமறைக்காடு (வேதாரண்யம்))
64 2.041 - திருஞானசம்பந்த சுவாமிகள் மண் புகார், வான்புகுவர்; மனம் சீகாமரம் (திருச்சாய்க்காடு (சாயாவனம்))
65 2.043 - திருஞானசம்பந்த சுவாமிகள் கள் ஆர்ந்த பூங்கொன்றை, மதமத்தம், சீகாமரம் (திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீச்சுரன்கோவில்))
66 2.045 - திருஞானசம்பந்த சுவாமிகள் தையல் ஓர் கூறு உடையான், சீகாமரம் (கைச்சின்னம் (கச்சன்னம்))
67 2.047 - திருஞானசம்பந்த சுவாமிகள் மட்டு இட்ட புன்னை அம்கானல் சீகாமரம் (திருமயிலை (மயிலாப்பூர்))
68 2.048 - திருஞானசம்பந்த சுவாமிகள் கண் காட்டும் நுதலானும், கனல் சீகாமரம் (திருவெண்காடு)
69 2.050 - திருஞானசம்பந்த சுவாமிகள் குன்ற வார்சிலை, நாண் அரா, சீகாமரம் (திருஆமாத்தூர்)
70 2.053 - திருஞானசம்பந்த சுவாமிகள் விண் அமர்ந்தன மும்மதில்களை வீழ சீகாமரம் (திருப்புறவார்பனங்காட்டூர்)
71 2.055 - திருஞானசம்பந்த சுவாமிகள் நலச் சங்க வெண்குழையும் தோடும் காந்தாரம் (திருத்தலைச்சங்காடு)
72 2.066 - திருஞானசம்பந்த சுவாமிகள் மந்திரம் ஆவது நீறு; வானவர் காந்தாரம் (திருஆலவாய் (மதுரை))
73 2.075 - திருஞானசம்பந்த சுவாமிகள் விண் இயங்கும் மதிக்கண்ணியான், விரியும் காந்தாரம் (சீர்காழி)
74 2.078 - திருஞானசம்பந்த சுவாமிகள் ஒளிர் இளம்பிறை சென்னிமேல் உடையர், காந்தாரம் (திருவிளநகர்)
75 2.080 - திருஞானசம்பந்த சுவாமிகள் வரிய மறையார், பிறையார், மலை காந்தாரம் (திருக்கடவூர் மயானம்)
76 2.085 - திருஞானசம்பந்த சுவாமிகள் வேய் உறு தோளி பங்கன், பியந்தைக்காந்தாரம் (திருமறைக்காடு (வேதாரண்யம்))
77 2.089 - திருஞானசம்பந்த சுவாமிகள் அறையும் பூம்புனலோடும் ஆடு அரவச் பியந்தைக்காந்தாரம் (திருக்கொச்சைவயம் (சீர்காழி))
78 2.092 - திருஞானசம்பந்த சுவாமிகள் பட்டம், பால்நிற மதியம், படர் பியந்தைக்காந்தாரம் (திருப்புகலூர்வர்த்தமானீச்சரம்)
79 2.100 - திருஞானசம்பந்த சுவாமிகள் படை கொள் கூற்றம் வந்து, நட்டராகம் (திருக்கோவலூர் வீரட்டம்)
80 2.102 - திருஞானசம்பந்த சுவாமிகள் அன்ன மென் நடை அரிவையோடு நட்டராகம் (திருச்சிரபுரம் (சீர்காழி))
81 2.108 - திருஞானசம்பந்த சுவாமிகள் வடி கொள் மேனியர், வான நட்டராகம் (திருவிற்குடிவீரட்டம்)
82 2.115 - திருஞானசம்பந்த சுவாமிகள் வெங் கள் விம்மு குழல் செவ்வழி (திருப்புகலூர்)
83 2.118 - திருஞானசம்பந்த சுவாமிகள் பொடிகள் பூசிப் பலதொண்டர் கூடி, செவ்வழி (திருதிலதைப்பதி (மதிமுத்தம்))
84 3.004 - திருஞானசம்பந்த சுவாமிகள் இடரினும், தளரினும், எனது உறு காந்தாரபஞ்சமம் (திருவாவடுதுறை)
85 3.006 - திருஞானசம்பந்த சுவாமிகள் கொட்டமே கமழும் கொள்ளம்பூதூர்
நட்டம் ஆடிய
காந்தாரபஞ்சமம் (திருக்கொள்ளம்பூதூர்)
86 3.008 - திருஞானசம்பந்த சுவாமிகள் சடை உடையானும், நெய் ஆடலானும், காந்தாரபஞ்சமம் (திருக்கடவூர் வீரட்டம்)
87 3.014 - திருஞானசம்பந்த சுவாமிகள் ஆரிடம் பாடலர், அடிகள், காடு காந்தாரபஞ்சமம் (திருப்பைஞ்ஞீலி)
88 3.022 - திருஞானசம்பந்த சுவாமிகள் துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும்,
நெஞ்சு
காந்தாரபஞ்சமம் (சீர்காழி)
89 3.024 - திருஞானசம்பந்த சுவாமிகள் மண்ணின் நல்ல வண்ணம் வாழல் கொல்லி (திருக்கழுமலம் (சீர்காழி))
90 3.030 - திருஞானசம்பந்த சுவாமிகள் பைத்த பாம்போடு, அரைக் கோவணம், கொல்லி (திருஅரதைப்பெரும்பாழி (அரித்துவாரமங்கலம்))
91 3.031 - திருஞானசம்பந்த சுவாமிகள் திரை தரு பவளமும், சீர் கொல்லி (திருமயேந்திரப்பள்ளி)
92 3.035 - திருஞானசம்பந்த சுவாமிகள் முன்னை நால் மறை அவை கொல்லி (திருத்தென்குடித்திட்டை)
93 3.039 - திருஞானசம்பந்த சுவாமிகள் மானின் நேர் விழி மாதராய்! கொல்லி (திருஆலவாய் (மதுரை))
94 3.040 - திருஞானசம்பந்த சுவாமிகள் கல்லால் நீழல் அல்லாத் தேவை
நல்லார்
கொல்லி (சீர்காழி)
95 3.044 - திருஞானசம்பந்த சுவாமிகள் வெந்த குங்கிலியப்புகை விம்மவே
கந்தம் நின்று
கௌசிகம் (திருக்கழிப்பாலை)
96 3.046 - திருஞானசம்பந்த சுவாமிகள் முத்து இலங்கு முறுவல்(ல்) உமை கௌசிகம் (திருக்கருகாவூர்)
97 3.049 - திருஞானசம்பந்த சுவாமிகள் காதல் ஆகி, கசிந்து, கண்ணீர் கௌசிகம் (நல்லூர்ப்பெருமணம் -நமசிவாயத் திருப்பதிகம்)
98 3.050 - திருஞானசம்பந்த சுவாமிகள் விரும்பும் திங்களும் கங்கையும் விம்மவே,
சுரும்பும்
கௌசிகம் (திருத்தண்டலைநீணெறி)
99 3.051 - திருஞானசம்பந்த சுவாமிகள் செய்யனே! திரு ஆலவாய் மேவிய
ஐயனே!
கௌசிகம் (திருஆலவாய் (மதுரை))
100 3.052 - திருஞானசம்பந்த சுவாமிகள் வீடு அலால் அவாய் இலாஅய், கௌசிகம் (திருஆலவாய் (மதுரை))
101 3.054 - திருஞானசம்பந்த சுவாமிகள் வாழ்க அந்தணர், வானவர், ஆன் கௌசிகம் (திருஆலவாய் (மதுரை))
102 3.055 - திருஞானசம்பந்த சுவாமிகள் விரை ஆர் கொன்றையினாய்! விடம் கௌசிகம் (திருவான்மியூர்)
103 3.062 - திருஞானசம்பந்த சுவாமிகள் கண் பொலி நெற்றியினான், திகழ் பஞ்சமம் (திருப்பனந்தாள்)
104 3.067 - திருஞானசம்பந்த சுவாமிகள் சுரர் உலகு, நரர்கள் பயில் சாதாரி (திருப்பிரமபுரம் (சீர்காழி))
105 3.070 - திருஞானசம்பந்த சுவாமிகள் ஏன எயிறு, ஆடு அரவொடு, சாதாரி (திருமயிலாடுதுறை)
106 3.072 - திருஞானசம்பந்த சுவாமிகள் விங்கு விளை கழனி, மிகு சாதாரி (திருமாகறல்)
107 3.073 - திருஞானசம்பந்த சுவாமிகள் பாடல் மறை, சூடல் மதி, சாதாரி (திருப்பட்டீச்சரம்)
108 3.078 - திருஞானசம்பந்த சுவாமிகள் நீறு, வரி ஆடு அரவொடு, சாதாரி (திருவேதிகுடி)
109 3.084 - திருஞானசம்பந்த சுவாமிகள் பெண் இயல் உருவினர், பெருகிய சாதாரி (திருப்புறவம்)
110 3.086 - திருஞானசம்பந்த சுவாமிகள் முறி உறு நிறம் மல்கு சாதாரி (திருச்சேறை (உடையார்கோவில்))
111 3.092 - திருஞானசம்பந்த சுவாமிகள் மருந்து அவை; மந்திரம், மறுமை சாதாரி (திருநெல்வேலி)
112 3.095 - திருஞானசம்பந்த சுவாமிகள் எண் திசைக்கும் புகழ் இன்னம்பர் சாதாரி (திருஇன்னம்பர்)
113 3.100 - திருஞானசம்பந்த சுவாமிகள் கரும்பு அமர் வில்லியைக் காய்ந்து, சாதாரி (சீர்காழி )
114 3.108 - திருஞானசம்பந்த சுவாமிகள் வேத வேள்வியை நிந்தனை செய்து பழம்பஞ்சுரம் (திருஆலவாய் (மதுரை))
115 3.110 - திருஞானசம்பந்த சுவாமிகள் வரம் அதே கொளா, உரம் பழம்பஞ்சுரம் (திருப்பிரமபுரம் (சீர்காழி))
116 3.113 - திருஞானசம்பந்த சுவாமிகள் உற்று உமை சேர்வது மெய்யினையே; பழம்பஞ்சுரம் (திருப்பிரமபுரம் (சீர்காழி))
117 3.115 - திருஞானசம்பந்த சுவாமிகள் ஆல நீழல் உகந்தது இருக்கையே; பழம்பஞ்சுரம் (திருஆலவாய் (மதுரை))
118 3.117 - திருஞானசம்பந்த சுவாமிகள் யாமாமா நீ யாமாமா யாழீகாமா கௌசிகம் (திருப்பிரமபுரம் (சீர்காழி))
119 3.120 - திருஞானசம்பந்த சுவாமிகள் மங்கையர்க்கு அரசி வளவர்கோன் பாவை, புறநீர்மை (திருஆலவாய் (மதுரை))
120 3.125 - திருஞானசம்பந்த சுவாமிகள் கல் ஊர்ப் பெரு மணம் அந்தாளிக்குறிஞ்சி (திருநல்லூர்ப்பெருமணம் (ஆச்சாள்புரம்))
121 4.001 - திருநாவுக்கரசர் கூற்று ஆயின ஆறு விலக்ககிலீர்-
கொடுமைபல
கொல்லி (திருவதிகை வீரட்டானம்)
122 4.003 - திருநாவுக்கரசர் மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான் காந்தாரம் (திருவையாறு)
123 4.007 - திருநாவுக்கரசர் கரவு ஆடும் வன்நெஞ்சர்க்கு அரியானை; காந்தாரம் (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்))
124 4.009 - திருநாவுக்கரசர் தலையே, நீ வணங்காய்!-தலைமாலை தலைக்கு சாதாரி (பொது - திருஅங்கமாலை)
125 4.011 - திருநாவுக்கரசர் சொல்-துணை வேதியன், சோதி வானவன்,
பொன்துணைத்
காந்தாரம் (பொது - நமசிவாயத் திருப்பதிகம்)
126 4.012 - திருநாவுக்கரசர் சொல் மாலை பயில்கின்ற குயில் பழந்தக்கராகம் (திருப்பழனம்)
127 4.016 - திருநாவுக்கரசர் செய்யர்; வெண்நூலர்; கருமான் மறி இந்தளம் (திருப்புகலூர்)
128 4.018 - திருநாவுக்கரசர் ஒன்று கொல் ஆம் அவர் இந்தளம் (பொது - விடந்தீர்த்தத் திருப்பதிகம்)
129 4.029 - திருநாவுக்கரசர் ஊனினுள் உயிரை வாட்டி உணர்வினார்க்கு திருநேரிசை (திருச்செம்பொன்பள்ளி)
130 4.031 - திருநாவுக்கரசர் பொள்ளத்த காயம் ஆய பொருளினை, சாளரபாணி (திருக்கடவூர் வீரட்டம்)
131 4.034 - திருநாவுக்கரசர் தேரையும் மேல் கடாவித் திண்ணமாத் திருநேரிசை (திருமறைக்காடு (வேதாரண்யம்))
132 4.040 - திருநாவுக்கரசர் தான் அலாது உலகம் இல்லை; திருநேரிசை (திருவையாறு)
133 4.046 - திருநாவுக்கரசர் ஓம்பினேன் கூட்டை, வாளா உள்ளத்து திருநேரிசை (திருவொற்றியூர்)
134 4.050 - திருநாவுக்கரசர் நெடிய மால் பிரமனோடு நீர் திருநேரிசை (திருக்குறுக்கை வீரட்டம்)
135 4.051 - திருநாவுக்கரசர் நெற்றி மேல் கண்ணினானே! நீறு திருநேரிசை (திருக்கோடி (கோடிக்கரை))
136 4.055 - திருநாவுக்கரசர் தெண் திரை தேங்கி ஓதம் திருநேரிசை (திருவலம்புரம்)
137 4.057 - திருநாவுக்கரசர் மஞ்சனே! மணியும் ஆனாய்; மரகதத்திரளும் கொல்லி (திருவாவடுதுறை)
138 4.059 - திருநாவுக்கரசர் தோற்றினான் எயிறு கவ்வித் தொழில் திருநேரிசை (திருஅவளிவணல்லூர்)
139 4.062 - திருநாவுக்கரசர் வேதியா! வேதகீதா! விண்ணவர் அண்ணா! கொல்லி (திருஆலவாய் (மதுரை))
140 4.065 - திருநாவுக்கரசர் தோடு உலாம் மலர்கள் தூவித் திருநேரிசை (திருச்சாய்க்காடு (சாயாவனம்))
141 4.068 - திருநாவுக்கரசர் வெள்ள நீர்ச் சடையர் போலும்; திருநேரிசை (திருவாலங்காடு (பழையனூர்))
142 4.071 - திருநாவுக்கரசர் மனைவி தாய் தந்தை மக்கள் திருநேரிசை (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்))
143 4.072 - திருநாவுக்கரசர் விண்ணவர் மகுடகோடி மிடைந்த சேவடியர் திருநேரிசை (திருஇன்னம்பர்)
144 4.074 - திருநாவுக்கரசர் முத்தினை, மணியை, பொன்னை, முழுமுதல் கொல்லி (பொது -நினைந்த திருநேரிசை)
145 4.075 - திருநாவுக்கரசர் தொண்டனேன் பட்டது என்னே! தூய கொல்லி (பொது -தனித் திருநேரிசை)
146 4.078 - திருநாவுக்கரசர் வென்றிலேன், புலன்கள் ஐந்தும்; வென்றவர் திருநேரிசை (பொது -குறைந்த நேரிசை)
147 4.081 - திருநாவுக்கரசர் கரு நட்ட கண்டனை, அண்டத் திருவிருத்தம் (கோயில் (சிதம்பரம்))
148 4.084 - திருநாவுக்கரசர் எட்டு ஆம் திசைக்கும் இரு வியாழக்குறிஞ்சி (பொது -ஆருயிர்த் திருவிருத்தம்)
149 4.088 - திருநாவுக்கரசர் மாலினை மால் உற நின்றான், திருவிருத்தம் (திருப்பூந்துருத்தி)
150 4.108 - திருநாவுக்கரசர் மாணிக்கு உயிர் பெறக் கூற்றை திருவிருத்தம் (திருமாற்பேறு)
151 4.110 - திருநாவுக்கரசர் சாம்பலைப் பூசித் தரையில் புரண்டு, கொல்லி (பசுபதித் திருவிருத்தம்)
152 5.001 - திருநாவுக்கரசர் அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம் பழந்தக்கராகம் (கோயில் (சிதம்பரம்))
153 5.002 - திருநாவுக்கரசர் பனைக்கை மும்மத வேழம் உரித்தவன், திருக்குறுந்தொகை (கோயில் (சிதம்பரம்))
154 5.004 - திருநாவுக்கரசர் வட்டனை(ம்), மதிசூடியை, வானவர்-
சிட்டனை,
திருக்குறுந்தொகை (திருவண்ணாமலை)
155 5.005 - திருநாவுக்கரசர் பட்டி ஏறு உகந்து ஏறி, திருக்குறுந்தொகை (திருவண்ணாமலை)
156 5.008 - திருநாவுக்கரசர் பாறு அலைத்த படுவெண் தலையினன்; திருக்குறுந்தொகை (திருஅன்னியூர் (பொன்னூர்))
157 5.010 - திருநாவுக்கரசர் பண்ணின் நேர் மொழியாள் உமைபங்கரோ! திருக்குறுந்தொகை (திருமறைக்காடு (வேதாரண்யம்))
158 5.015 - திருநாவுக்கரசர் பறையின் ஓசையும் பாடலின் ஓசையும் திருக்குறுந்தொகை (திருவிடைமருதூர்)
159 5.019 - திருநாவுக்கரசர் தளரும் கோள் அரவத்தொடு தண்மதி திருக்குறுந்தொகை (திருக்கடம்பூர்)
160 5.021 - திருநாவுக்கரசர் என்னில் ஆரும் எனக்கு இனியார் திருக்குறுந்தொகை (திருஇன்னம்பர்)
161 5.023 - திருநாவுக்கரசர் கொடுங் கண் வெண்தலை கொண்டு, திருக்குறுந்தொகை (திருநின்றியூர்)
162 5.026 - திருநாவுக்கரசர் காடு கொண்டு அரங்காக் கங்குல்வாய்க் திருக்குறுந்தொகை (திருவன்னியூர்)
163 5.029 - திருநாவுக்கரசர் நிறைக்க வாலியள் அல்லள், இந் திருக்குறுந்தொகை (திருவாவடுதுறை)
164 5.030 - திருநாவுக்கரசர் கரப்பர், காலம் அடைந்தவர்தம் வினை; திருக்குறுந்தொகை (திருப்பராய்துறை)
165 5.031 - திருநாவுக்கரசர் கோனைக் காவிக் குளிர்ந்த மனத்தராய்த் திருக்குறுந்தொகை (திருவானைக்கா)
166 5.033 - திருநாவுக்கரசர் கொல்லை ஏற்றினர், கோள் அரவத்தினர், நாட்டைக்குறிஞ்சி (திருச்சோற்றுத்துறை)
167 5.038 - திருநாவுக்கரசர் குழை கொள் காதினர், கோவண திருக்குறுந்தொகை (திருக்கடவூர் மயானம்)
168 5.041 - திருநாவுக்கரசர் உடையர் கோவணம், ஒன்றும் குறைவு திருக்குறுந்தொகை (திருப்பைஞ்ஞீலி)
169 5.042 - திருநாவுக்கரசர் நன்று நாள்தொறும் நம் வினை திருக்குறுந்தொகை (திருவேட்களம்)
170 5.047 - திருநாவுக்கரசர் பண்டு செய்த பழவினையின் பயன் திருக்குறுந்தொகை (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்))
171 5.050 - திருநாவுக்கரசர் எங்கே என்ன, இருந்த இடம் திருக்குறுந்தொகை (திருவாய்மூர்)
172 5.053 - திருநாவுக்கரசர் கோணல் மா மதி சூடி, திருக்குறுந்தொகை (திருவதிகை வீரட்டானம்)
173 5.059 - திருநாவுக்கரசர் பொரும் ஆற்றின் படை வேண்டி, திருக்குறுந்தொகை (திருமாற்பேறு)
174 5.062 - திருநாவுக்கரசர் ஒருத்தனை, மூ உலகொடு தேவர்க்கும் திருக்குறுந்தொகை (திருக்கடுவாய்க்கரைப்புத்தூர் (ஆண்டான்கோவில்))
175 5.065 - திருநாவுக்கரசர் பூவனூர்ப் புனிதன் திருநாமம்தான்
நாவில்
திருக்குறுந்தொகை (திருப்பூவனூர்)
176 5.067 - திருநாவுக்கரசர் படையும் பூதமும் பாம்பும் புல்வாய் திருக்குறுந்தொகை (திருவாஞ்சியம்)
177 5.070 - திருநாவுக்கரசர் கண்ட பேச்சினில் காளையர் தங்கள் திருக்குறுந்தொகை (திருக்கொண்டீச்சரம்)
178 5.085 - திருநாவுக்கரசர் மட்டு வார்குழலாளொடு மால்விடை
இட்டமா
திருக்குறுந்தொகை (திருச்சிராப்பள்ளி)
179 5.088 - திருநாவுக்கரசர் பெருகல் ஆம், தவம்; பேதைமை திருக்குறுந்தொகை (திருமருகல்)
180 5.090 - திருநாவுக்கரசர் மாசு இல் வீணையும், மாலை திருக்குறுந்தொகை (பொது -தனித் திருக்குறுந்தொகை)
181 5.092 - திருநாவுக்கரசர் கண்டு கொள்ள(அ) அரியானைக் கனிவித்துப் திருக்குறுந்தொகை (பொது -காலபாசத் திருக்குறுந்தொகை)
182 5.095 - திருநாவுக்கரசர் புக்கு அணைந்து புரிந்து அலர் திருக்குறுந்தொகை (பொது -இலிங்கபுராணம் திருக்குறுந்தொகை)
183 5.098 - திருநாவுக்கரசர் நீறு அலைத்தது ஓர் மேனி, திருக்குறுந்தொகை (பொது -உள்ளத் திருக்குறுந்தொகை)
184 5.100 - திருநாவுக்கரசர் வேத நாயகன்; வேதியர் நாயகன்;
மாதின்
திருக்குறுந்தொகை (பொது -ஆதிபுராணத் திருக்குறுந்தொகை)
185 6.001 - திருநாவுக்கரசர் அரியானை, அந்தணர் தம் சிந்தை பெரியதிருத்தாண்டகம் (கோயில் (சிதம்பரம்))
186 6.002 - திருநாவுக்கரசர் மங்குல் மதி தவழும் மாட புக்கதிருத்தாண்டகம் (கோயில் (சிதம்பரம்))
187 6.006 - திருநாவுக்கரசர் அரவு அணையான் சிந்தித்து அரற்றும்(ம்) குறிஞ்சி (திருவதிகை வீரட்டானம்)
188 6.009 - திருநாவுக்கரசர் வண்ணங்கள் தாம் பாடி, வந்து திருத்தாண்டகம் (திருவாமாத்தூர்)
189 6.013 - திருநாவுக்கரசர் கொடி மாட நீள் தெருவு குறிஞ்சி (திருப்புறம்பயம்)
190 6.021 - திருநாவுக்கரசர் முடித் தாமரை அணிந்த மூர்த்தி திருத்தாண்டகம் (திருஆக்கூர்)
191 6.024 - திருநாவுக்கரசர் கைம் மான மதகளிற்றின் உரிவையான்காண்; திருத்தாண்டகம் (திருவாரூர்)
192 6.031 - திருநாவுக்கரசர் இடர் கெடும் ஆறு எண்ணுதியேல், திருத்தாண்டகம் (திருவாரூர்)
193 6.046 - திருநாவுக்கரசர் நம்பனை, நால்வேதம் கரை கண்டானை, திருத்தாண்டகம் (திருவாவடுதுறை)
194 6.050 - திருநாவுக்கரசர் போர் ஆனை ஈர் உரிவைப் திருத்தாண்டகம் (திருவீழிமிழலை)
195 6.055 - திருநாவுக்கரசர் வே(ற்)ற்று ஆகி விண் ஆகி குறிஞ்சி (திருக்கயிலாயம்)
196 6.057 - திருநாவுக்கரசர் பாட்டு ஆன நல்ல தொடையாய், போற்றித்திருத்தாண்டகம் (திருக்கயிலாயம்)
197 6.060 - திருநாவுக்கரசர் மூத்தவனை, வானவர்க்கு; மூவா மேனி திருத்தாண்டகம் (திருகற்குடி (உய்யக்கொண்டான்மலை))
198 6.063 - திருநாவுக்கரசர் முன் ஆனைத்தோல் போர்த்த மூர்த்தி திருத்தாண்டகம் (திருவானைக்கா)
199 6.070 - திருநாவுக்கரசர் தில்லைச் சிற்றம்பலமும், செம்பொன்பள்ளி, தேவன்குடி, தக்கேசி (பொது -க்ஷேத்திரக்கோவை)
200 6.085 - திருநாவுக்கரசர் ஆர்த்தான் காண், அழல் நாகம் திருத்தாண்டகம் (திருமுண்டீச்சுரம்)
201 6.094 - திருநாவுக்கரசர் இரு நிலன் ஆய், தீ புறநீர்மை (நின்றத் திருத்தாண்டகம்)
202 6.098 - திருநாவுக்கரசர் நாம் ஆர்க்கும் குடி அல்லோம்; திருத்தாண்டகம் (பொது - மறுமாற்றம்)
203 6.099 - திருநாவுக்கரசர் எண்ணுகேன்; என் சொல்லி எண்ணுகேனோ,
திருத்தாண்டகம் (திருப்புகலூர்)
204 7.001 - சுந்தரமூர்த்தி சுவாமிகள் பித்தா! பிறைசூடீ! பெருமானே! அருளாளா!
எத்தால்
இந்தளம். (திருவெண்ணெய்நல்லூர்)
205 7.002 - சுந்தரமூர்த்தி சுவாமிகள் கோத்திட்டையும் கோவலும் கோவில் கொண்டீர்; இந்தளம் (திருப்பரங்குன்றம்)
206 7.003 - சுந்தரமூர்த்தி சுவாமிகள் கல்வாய் அகிலும் கதிர் மா இந்தளம் (திருநெல்வாயில் அரத்துறை)
207 7.004 - சுந்தரமூர்த்தி சுவாமிகள் தலைக்குத் தலை மாலை அணிந்தது இந்தளம் (திருஅஞ்சைக்களம்)
208 7.005 - சுந்தரமூர்த்தி சுவாமிகள் நெய்யும் பாலும் தயிரும் கொண்டு இந்தளம் (திருஓணகாந்தன்தளி)
209 7.008 - சுந்தரமூர்த்தி சுவாமிகள் இறைகளோடு இசைந்த இன்பம், இன்பத்தோடு இந்தளம் (திருவாரூர்)
210 7.009 - சுந்தரமூர்த்தி சுவாமிகள் மலைக்கும்(ம்) மகள் அஞ்ச(ம்) மதகரியை இந்தளம் (திருஅரிசிற்கரைப்புத்தூர்)
211 7.011 - சுந்தரமூர்த்தி சுவாமிகள் திரு உடையார், திருமால் அயனாலும் இந்தளம் (திருப்பூவணம்)
212 7.013 - சுந்தரமூர்த்தி சுவாமிகள் மலை ஆர் அருவித்திரள் மா தக்கராகம் (திருத்துறையூர் (திருத்தளூர்))
213 7.014 - சுந்தரமூர்த்தி சுவாமிகள் வைத்தனன் தனக்கே, தலையும் என் தக்கராகம் (திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி))
214 7.015 - சுந்தரமூர்த்தி சுவாமிகள் பூண் நாண் ஆவது ஓர் தக்கராகம் (திருநாட்டியத்தான்குடி)
215 7.016 - சுந்தரமூர்த்தி சுவாமிகள் குரும்பை முலை மலர்க் குழலி தக்கராகம் (கலயநல்லூர் (சாக்கோட்டை))
216 7.017 - சுந்தரமூர்த்தி சுவாமிகள் கோவலன் நான்முகன் வானவர் கோனும் நட்டராகம் (திருநாவலூர் (திருநாமநல்லூர்))
217 7.020 - சுந்தரமூர்த்தி சுவாமிகள் நீள நினைந்து அடியேன் உமை நட்டராகம் (திருக்கோளிலி (திருக்குவளை))
218 7.022 - சுந்தரமூர்த்தி சுவாமிகள் முன்னவன், எங்கள் பிரான், முதல் நட்டராகம் (திருப்பழமண்ணிப்படிக்கரை)
219 7.024 - சுந்தரமூர்த்தி சுவாமிகள் பொன் ஆர் மேனியனே! புலித்தோலை நட்டராகம் (திருமழபாடி)
220 7.025 - சுந்தரமூர்த்தி சுவாமிகள் பொன் செய்த மேனியினீர்; புலித்தோலை நட்டராகம் (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்))
221 7.026 - சுந்தரமூர்த்தி சுவாமிகள் செண்டு ஆடும் விடையாய்! சிவனே! நட்டராகம் (திருக்காளத்தி)
222 7.029 - சுந்தரமூர்த்தி சுவாமிகள் இத்தனை ஆம் ஆற்றை அறிந்திலேன்; நட்டராகம் (திருக்குருகாவூர் வெள்ளடை)
223 7.032 - சுந்தரமூர்த்தி சுவாமிகள் கடிது ஆய்க் கடல் காற்று கொல்லி (திருக்கோடிக்குழகர்)
224 7.034 - சுந்தரமூர்த்தி சுவாமிகள் தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும் கொல்லி (திருப்புகலூர்)
225 7.038 - சுந்தரமூர்த்தி சுவாமிகள் தம்மானை அறியாத சாதியார் உளரே? கொல்லிக்கௌவாணம் (திருவதிகை வீரட்டானம்)
226 7.039 - சுந்தரமூர்த்தி சுவாமிகள் தில்லை வாழ் அந்தணர் தம் கொல்லிக்கௌவாணம் (திருவாரூர்)
227 7.042 - சுந்தரமூர்த்தி சுவாமிகள் எறிக்கும் கதிர் வேய் உரி கொல்லிக்கௌவாணம் (திருவெஞ்சமாக்கூடல்)
228 7.048 - சுந்தரமூர்த்தி சுவாமிகள் மற்றுப் பற்று எனக்கு இன்றி, பழம்பஞ்சுரம் (திருப்பாண்டிக்கொடுமுடி)
229 7.050 - சுந்தரமூர்த்தி சுவாமிகள் சித்தம்! நீ நினை! என்னொடு பழம்பஞ்சுரம் (திருப்புனவாயில்)
230 7.055 - சுந்தரமூர்த்தி சுவாமிகள் அந்தணாளன் உன் அடைக்கலம் புகுத, தக்கேசி (திருப்புன்கூர்)
231 7.058 - சுந்தரமூர்த்தி சுவாமிகள் சாதலும் பிறத்தலும் தவிர்த்து, எனை தக்கேசி (சீர்காழி)
232 7.059 - சுந்தரமூர்த்தி சுவாமிகள் பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை, போகமும் தக்கேசி (திருவாரூர்)
233 7.060 - சுந்தரமூர்த்தி சுவாமிகள் கழுதை குங்குமம் தான் சுமந்து தக்கேசி (திருவிடைமருதூர்)
234 7.061 - சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆலம் தான் உகந்து அமுது தக்கேசி (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்))
235 7.064 - சுந்தரமூர்த்தி சுவாமிகள் நீறு தாங்கிய திரு நுதலானை, தக்கேசி (திருத்தினைநகர் (தீர்த்தனகிரி))
236 7.066 - சுந்தரமூர்த்தி சுவாமிகள் மறையவன்(ன்) ஒரு மாணி வந்து தக்கேசி (திருவாவடுதுறை)
237 7.067 - சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஊன் அங்கத்து உயிர்ப்பு ஆய், தக்கேசி (திருவலிவலம்)
238 7.069 - சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவும் மெய்ப் பொருளும் செல்வமும், தக்கேசி (வடதிருமுல்லைவாயில்)
239 7.070 - சுந்தரமூர்த்தி சுவாமிகள் கங்கை வார்சடையாய்! கணநாதா! காலகாலனே! தக்கேசி (திருவாவடுதுறை)
240 7.073 - சுந்தரமூர்த்தி சுவாமிகள் கரையும், கடலும், மலையும், காலையும், காந்தாரம் (திருவாரூர்)
241 7.074 - சுந்தரமூர்த்தி சுவாமிகள் மின்னும் மா மேகங்கள் பொழிந்து காந்தாரம் (திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும்)
242 7.076 - சுந்தரமூர்த்தி சுவாமிகள் பொருவனார்; புரிநூலர்; புணர் முலை பியந்தைக்காந்தாரம் (திருவாஞ்சியம்)
243 7.077 - சுந்தரமூர்த்தி சுவாமிகள் பரவும் பரிசு ஒன்று அறியேன் காந்தாரபஞ்சமம் (திருவையாறு)
244 7.078 - சுந்தரமூர்த்தி சுவாமிகள் வாழ்வு ஆவது மாயம்(ம்); இது நட்டபாடை (திருக்கேதாரம்)
245 7.080 - சுந்தரமூர்த்தி சுவாமிகள் நத்தார் புடை ஞானன்; பசு நட்டபாடை (திருக்கேதீச்சரம்)
246 7.082 - சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஊன் ஆய், உயிர் புகல் நட்டபாடை (திருச்சுழியல் (திருச்சுழி))
247 7.083 - சுந்தரமூர்த்தி சுவாமிகள் அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி, புறநீர்மை (திருவாரூர்)
248 7.087 - சுந்தரமூர்த்தி சுவாமிகள் மாட மாளிகை கோபுரத்தொடு மண்டபம் சீகாமரம் (திருப்பனையூர்)
249 7.088 - சுந்தரமூர்த்தி சுவாமிகள் நம்பினார்க்கு அருள் செய்யும் அந்தணர் சீகாமரம் (திருவீழிமிழலை)
250 7.090 - சுந்தரமூர்த்தி சுவாமிகள் மடித்து ஆடும் அடிமைக்கண் அன்றியே, குறிஞ்சி (கோயில் (சிதம்பரம்))
251 7.093 - சுந்தரமூர்த்தி சுவாமிகள் நீரும் மலரும் நிலவும் சடைமேல் குறிஞ்சி (திருநறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்))
252 7.094 - சுந்தரமூர்த்தி சுவாமிகள் அழல் நீர் ஒழுகியனைய சடையும், கௌசிகம் (திருச்சோற்றுத்துறை)
253 7.095 - சுந்தரமூர்த்தி சுவாமிகள் மீளா அடிமை உமக்கே ஆள் செந்துருத்தி (திருவாரூர்)
254 7.097 - சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆதியன்; ஆதிரையன்(ன்) அயன் மால் பஞ்சமம் (திருநனிப்பள்ளி)
255 7.098 - சுந்தரமூர்த்தி சுவாமிகள் தண் இயல் வெம்மையினான்; தலையில் பஞ்சமம் (திருநன்னிலத்துப்பெருங்கோயில்)
256 7.099 - சுந்தரமூர்த்தி சுவாமிகள் பிறை அணி வாள் நுதலாள் பஞ்சமம் (திருநாகேச்சரம்)
257 7.100 - சுந்தரமூர்த்தி சுவாமிகள் தான் எனை முன் படைத்தான்; பஞ்சமம் (திருக்கயிலாயம்)
258 8.101 - மாணிக்க வாசகர்  சிவபுராணம் - நமச்சிவாய வாஅழ்க கந்தர் ஷஸ்டி கவசம் (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில்)
259 8.102 - மாணிக்க வாசகர்  கீர்த்தித் திருவகவல் - தில்லை மூதூர் ஆடிய கந்தர் ஷஸ்டி கவசம் (கோயில் (சிதம்பரம்))
260 8.103 - மாணிக்க வாசகர்  திருவண்டப் பகுதி - அண்டப் பகுதியின் கந்தர் ஷஸ்டி கவசம் (கோயில் (சிதம்பரம்))
261 8.104 - மாணிக்க வாசகர்  போற்றித் திருவகவல் - நான்முகன் முதலா கந்தர் ஷஸ்டி கவசம் (கோயில் (சிதம்பரம்))
262 8.106 - மாணிக்க வாசகர்  நீத்தல் விண்ணப்பம் - கடையவ னேனைக் அயிகிரி நந்தினி (உத்தரகோசமங்கை)
263 8.107 - மாணிக்க வாசகர்  திருவெம்பாவை - ஆதியும் அந்தமும் (திருவண்ணாமலை)
264 8.108 - மாணிக்க வாசகர்  திரு அம்மானை - செங்கண் நெடுமாலுஞ் (திருவண்ணாமலை)
265 8.109 - மாணிக்க வாசகர்  திருப்பொற் சுண்ணம் - முத்துநல் தாமம்பூ நந்தவனத்தில் ஓர் ஆண்டி (கோயில் (சிதம்பரம்))
266 8.110 - மாணிக்க வாசகர்  திருக்கோத்தும்பி - பூவேறு கோனும் பூவேறு கோனும் புரந்தரனும் (கோயில் (சிதம்பரம்))
267 8.111 - மாணிக்க வாசகர்  திருத்தெள்ளேணம் - திருமாலும் பன்றியாய்ச் பூவேறு கோனும் புரந்தரனும் (கோயில் (சிதம்பரம்))
268 8.112 - மாணிக்க வாசகர்  திருச்சாழல் - பூசுவதும் வெண்ணீறு பூவேறு கோனும் புரந்தரனும் (கோயில் (சிதம்பரம்))
269 8.113 - மாணிக்க வாசகர்  திருப்பூவல்லி - இணையார் திருவடி பூவேறு கோனும் புரந்தரனும் (கோயில் (சிதம்பரம்))
270 8.114 - மாணிக்க வாசகர்  திருஉந்தியார் - வளைந்தது வில்லு அயிகிரி நந்தினி (கோயில் (சிதம்பரம்))
271 8.115 - மாணிக்க வாசகர்  திருத்தோள் நோக்கம் - பூத்தாரும் பொய்கைப் பூவேறு கோனும் புரந்தரனும் (கோயில் (சிதம்பரம்))
272 8.116 - மாணிக்க வாசகர்  திருப்பொன்னூசல் - சீரார் பவளங்கால் தாலாட்டு பாடல் (கோயில் (சிதம்பரம்))
273 8.117 - மாணிக்க வாசகர்  அன்னைப் பத்து - வேத மொழியர்வெண் நந்தவனத்தில் ஓர் ஆண்டி (கோயில் (சிதம்பரம்))
274 8.118 - மாணிக்க வாசகர்  குயிற்பத்து - கீத மினிய குயிலே ஆடுக ஊஞ்சல் ஆடுகவே (கோயில் (சிதம்பரம்))
275 8.119 - மாணிக்க வாசகர்  திருத்தசாங்கம் - ஏரார் இளங்கிளியே ஏரார் இளங்கிளியே (கோயில் (சிதம்பரம்))
276 8.120 - மாணிக்க வாசகர்  திருப்பள்ளியெழுச்சி - போற்றியென் வாழ்முத (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில்)
277 8.121 - மாணிக்க வாசகர்  கோயில் மூத்த திருப்பதிகம் - உடையாள் உன்தன் ஆடுக ஊஞ்சல் ஆடுகவே (கோயில் (சிதம்பரம்))
278 8.122 - மாணிக்க வாசகர்  கோயில் திருப்பதிகம் - மாறிநின்றென்னை அக்ஷரமணமாலை (கோயில் (சிதம்பரம்))
279 8.123 - மாணிக்க வாசகர்  செத்திலாப் பத்து - பொய்யனேன் அகம்நெகப் ஹரிவராசனம் (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில்)
280 8.124 - மாணிக்க வாசகர்  அடைக்கலப் பத்து - செழுக்கமலத் திரளனநின் அயிகிரி நந்தினி (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில்)
281 8.125 - மாணிக்க வாசகர்  ஆசைப்பத்து - கருடக்கொடியோன் காணமாட்டாக் கருடக்கொடியோன் (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில்)
282 8.126 - மாணிக்க வாசகர்  அதிசயப் பத்து - வைப்பு மாடென்றும் கருடக்கொடியோன் (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில்)
283 8.127 - மாணிக்க வாசகர்  புணர்ச்சிப்பத்து - சுடர்பொற்குன்றைத் தோளாமுத்தை கருடக்கொடியோன் (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில்)
284 8.128 - மாணிக்க வாசகர்  வாழாப்பத்து - பாரொடு விண்ணாய்ப் அக்ஷரமணமாலை (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில்)
285 8.129 - மாணிக்க வாசகர்  அருட்பத்து - சோதியே சுடரே அக்ஷரமணமாலை (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில்)
286 8.130 - மாணிக்க வாசகர்  திருக்கழுக்குன்றப் பதிகம் - பிணக்கிலாத பெருந்துறைப்பெரு (திருக்கழுக்குன்றம்)
287 8.131 - மாணிக்க வாசகர்  கண்டபத்து - இந்திரிய வயமயங்கி பூவேறு கோனும் புரந்தரனும் (கோயில் (சிதம்பரம்))
288 8.132 - மாணிக்க வாசகர்  பிரார்த்தனைப் பத்து - கலந்து நின்னடி ஆடுக ஊஞ்சல் ஆடுகவே (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில்)
289 8.133 - மாணிக்க வாசகர்  குழைத்த பத்து - குழைத்தால் பண்டைக் ஆடுக ஊஞ்சல் ஆடுகவே (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில்)
290 8.134 - மாணிக்க வாசகர்  உயிருண்ணிப்பத்து - பைந்நாப் பட அரவேரல்குல் (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில்)
291 8.135 - மாணிக்க வாசகர்  அச்சப்பத்து - புற்றில்வாள் அரவும் (கோயில் (சிதம்பரம்))
292 8.136 - மாணிக்க வாசகர்  திருப்பாண்டிப் பதிகம் - பருவரை மங்கைதன் அயிகிரி நந்தினி (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில்)
293 8.137 - மாணிக்க வாசகர்  பிடித்த பத்து - உம்பர்கட் ரசே அக்ஷரமணமாலை (சீர்காழி)
294 8.138 - மாணிக்க வாசகர்  திருவேசறவு - இரும்புதரு மனத்தேனை பூவேறு கோனும் புரந்தரனும் (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில்)
295 8.139 - மாணிக்க வாசகர்  திருப்புலம்பல் - பூங்கமலத் தயனொடுமால் பூவேறு கோனும் புரந்தரனும் (திருவாரூர்)
296 8.140 - மாணிக்க வாசகர்  குலாப் பத்து - ஓடுங் கவந்தியுமே பூவேறு கோனும் புரந்தரனும் (கோயில் (சிதம்பரம்))
297 8.141 - மாணிக்க வாசகர்  அற்புதப்பத்து - மைய லாய்இந்த கருடக்கொடியோன் (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில்)
298 8.142 - மாணிக்க வாசகர்  சென்னிப்பத்து - தேவ தேவன்மெய்ச் (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில்)
299 8.143 - மாணிக்க வாசகர்  திருவார்த்தை - மாதிவர் பாகன் ஆடுக ஊஞ்சல் ஆடுகவே (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில்)
300 8.144 - மாணிக்க வாசகர்  எண்ணப்பதிகம் - பாருருவாய ஆடுக ஊஞ்சல் ஆடுகவே (கோயில் (சிதம்பரம்))
301 8.145 - மாணிக்க வாசகர்  யாத்திரைப் பத்து - பூவார் சென்னி ஆடுக ஊஞ்சல் ஆடுகவே (கோயில் (சிதம்பரம்))
302 8.146 - மாணிக்க வாசகர்  திருப்படை எழுச்சி - ஞானவாள் ஏந்தும்ஐயர் (கோயில் (சிதம்பரம்))
303 8.147 - மாணிக்க வாசகர்  திருவெண்பா - வெய்ய வினையிரண்டும் ஏரார் இளங்கிளியே (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில்)
304 8.148 - மாணிக்க வாசகர்  பண்டாய நான்மறை - பண்டாய நான்மறையும் ஏரார் இளங்கிளியே (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில்)
305 8.149 - மாணிக்க வாசகர்  திருப்படை ஆட்சி - கண்களிரண்டும் அவன்கழல் (கோயில் (சிதம்பரம்))
306 8.150 - மாணிக்க வாசகர்  ஆனந்தமாலை - மின்னே ரனைய ஆடுக ஊஞ்சல் ஆடுகவே (கோயில் (சிதம்பரம்))
307 8.151 - மாணிக்க வாசகர்  அச்சோப் பதிகம் - முத்திநெறி அறியாத முல்லைத் தீம்பாணி (கோயில் (சிதம்பரம்))
308 9.029 - சேந்தனார் சேந்தனார் - கோயில் (கோயில் (சிதம்பரம்))

This page was last modified on Mon, 01 Mar 2021 00:35:41 -0600
          send corrections and suggestions to admin @ sivasiva.org